தொடக்க பொறியின் விளம்புகை
இவ்விதழின் தொடக்க பொறியானது (issue) இவ்விதழின் தலைமை இதழாசிரியர் மற்றும் சக இதழாசிரியர் கொண்டு உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது. தமிழில் குறிப்பாக சட்டத்துறையில் ஆய்வு நடைமுறை என்பது குறைவு மற்றும் இல்லை என்பதன் காரணமாக அதற்கு முன்னுதாரணமாக இருப்பதற்கும் அவர்களுக்கு வழிநடை உருவாக்குவதற்காகவும் இதழாசிரியர் குழுவினாலே இவ்விதழின் முதல் மற்றும் தொடக்க பொறியானது வெளியிடப்படுகின்றது.